Tamil Meaning of the word STEADFAST...

Word of the day is STEADFAST...




Meaning

Fixed or Unchanging
நிலையான அல்லது மாறாத

Function

The word STEADFAST is an adjective.

In a sentence

God alone shows steadfast love upon us.
கடவுள் மட்டுமே நம் மீது மாறாத அன்பைக் காட்டுகிறார்.

Practice it

உறுதியான அல்லது மாறாத அப்டிங்ற இடத்தில இந்த STEADFAST ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...