Tamil meaning of the word SWANK...

Word of the day is SWANK...




Meaning

stylishly luxurious and expensive
ஆடம்பரமாக இருத்தல் ;
அது பணத்தால், அறிவாள், செய்த சாதனைகளால் இருக்கலாம்

Function

The word SWANK can be used as verb, noun & adjective

In a sentence

He is such a swank.
அவன் ஒரு ஆடம்பரக்காரன்.

Practice it

ஆடம்பரமாக இருத்தல் அப்டிங்ற இடத்தில இந்த SWANK ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...