Tamil meaning of the word TAKE FOR GRANTED...
Word of the day is TAKE FOR GRANTED...
Meaning
1) to assume something to be true without verification
உண்மையை ஆய்ந்து அறியாமல்
உண்மை என்று நினைப்பது
2) to underestimate someone
ஒருவரை ஒரு பொருட்டாகவே
மதிக்காமல் இருப்பது
Function
The word TAKE FOR GRANTED is a verb.
In a sentence
Never take for granted that
all the muslims are terrorists.
எல்லா முஸ்லிம் நண்பர்களுமே தீவிரவாதிகள் என்று ஒருபோதும் நினைக்காதே.
Never take your friendship for granted.
நண்பர்களையோ அல்லது நட்பையோ ஒரு பொருட்டாக மதியாமல் இருக்காதே.
Practice it
உண்மையை ஆய்ந்து அறியாமல்
உண்மை என்று நினைப்பது மற்றும் ஒருவரை ஒரு பொருட்டாகவே
மதிக்காமல் இருப்பது அப்டிங்ற இடத்தில இந்த TAKE FOR GRANTED ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக