Tamil Meaning of the word THROES...
Word of the day is THROES...
Meaning
A hard struggle
வலியில் துடித்தல்
Function
The word THROES can be used as verb and noun.
In a sentence
I was in the throes of despair when India lost the match.
இந்தியா போட்டியில் தோல்வியடைந்தபோது நான் விரக்தியின் வலியில் துடித்தேன்.
Practice it
வலியில் துடித்தல் அப்டிங்ற இடத்தில இந்த THROES ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக