Tamil meaning of the word WANTONNESS..
Word of the day is WANTONNESS...
Meaning
Irresponsible
விளையாட்டுத்தனமான, பொறுப்பற்ற
Function
The word WANTONNESS noun.
In a sentence
His wantonness behavior relegated him from his good position.
அவரது பொறுப்பற்ற நடத்தை அவரை அவரது நல்ல நிலையில் இருந்து கீழே இறக்கியது.
Practice it
விளையாட்டுத்தனமான, பொறுப்பற்ற அப்டிங்ற இடத்தில இந்த WANTONNESS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக