Tamil meaning of the word WELL-READ
Word of the day is WELL-READ...
Meaning
Having knowledge from reading books
புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அறிவை பெற்றவர்
Function
The word WELL-READ is an adjective.
In a sentence
He is well-read and so he can speak about anything.
அவர் புத்தகத்தின் மூலம் நன்கு அறிவை பெற்றிருக்கிறார் அதனால் அவர் எதைப் பற்றியும் பேச முடியும்.
Practice it
புத்தகங்களைப் படிப்பதன் மூலம் அறிவை பெற்றவர் அப்டிங்ற இடத்தில இந்த WELL-READ ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக