inferential cleft sentence in detail in Tamil...

Inferential cleft sentence பற்றி தெளிவாக இந்த பதிவில் காணலாம்...




Inferential cleft sentence என்பது cleft sentenceல் ஒரு பகுதியாகும்.

Inferential cleft sentence பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பாக
inference என்றால் என்ன என்று தெரிந்து கொள்வது மிக முக்கியம்...

Inference என்றால் அனுமானம் என்று அர்த்தம்.

How an inference sentence is created?

An inference sentence is created out of what we see mixed with our previous experience அதாவது ஒரு அனுமான வாக்கியமானது நாம் பார்ப்பதை நமது முந்தைய அனுபவத்தோடு இணைக்கும் பொழுது உருவாக்கப்படுகிறது.

Inferential cleft sentence என்பது ஒரு அனுமான வாக்கியம் உருவாக்கப்படும் பொழுது அந்த அனுமான வாக்கியமானது தவறாக இருக்கும் பொழுது சரியான காரணத்தை தெளிவுபடுத்த இந்த Inferential cleft sentence ஆனது பயன்படுத்தப்படுகிறது.

கீழே உள்ள வீடியோவை பார்த்து எடுத்துக்காட்டுகளை புரிந்து கொள்ளவும்...




Example 1

He does not like me and so he does not want to eat.
அவனுக்கு என்னைப் பிடிக்காது அதனால் அவன் சாப்பிட விரும்பவில்லை.

It's not that I don't want to eat, It is that I don't have appetite.
நான் சாப்பிட விரும்பவில்லை என்பது அல்ல,  மாறாக எனக்கு பசி இல்லை என்பது தான்.

Example 2

He does not like beach and so he did not like to go to beach.
அவருக்கு கடற்கரை பிடிக்காது, அதனால் அவர் கடற்கரைக்கு செல்ல விரும்பவில்லை.

It's not that I didn't like to go to beach. It is that I had some work to do.
நான் கடற்கரைக்கு செல்ல விரும்பவில்லை என்பது அல்ல, மாறாக எனக்கு சில வேலைகள் இருந்தன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...