Tamil meaning of the word CAVORT...

Word of the day is CAVORT...




Meaning

to jump and dance excitedly
உற்சாகத்தில் துள்ளிக் குதித்து ஆடுதல்

Function

The word CAVORT is a verb.

In a sentence

You will surely cavort if you win a one
crore prize money.
ஒரு கோடி ரூபாய் ரொக்கத்
தொகையைப் பரிசாக பெற்றால்
நீங்கள் உறுதியாக சந்தோஷத்தில் 
துள்ளிக்குதிப்பீர்கள்.

Practice it

உற்சாகத்தில் துள்ளிக் குதித்து ஆடுதல் அப்டிங்ற இடத்தில இந்த CAVORT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...