Tamil meaning of the word DOWNTRODDEN...
Word of the day is DOWNTRODDEN...
Meaning
The people who are oppressed by people in power.
அதிகாரத்தில் உள்ளவர்களால் மோசமாக நடத்தப்படுபவர்கள்.
ஒடுக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள்
Function
The word DOWNTRODDEN is an adjective.
In a sentence
If you work for the downtrodden, you will be blessed doubly.
தாழ்த்தப்பட்டவர்களுக்காக நீங்கள் வேலை செய்தால், நீங்கள் இரட்டிப்பாக ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.
Practice it
ஒடுக்கப்பட்டவர்கள், நசுக்கப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள் அப்டிங்ற இடத்தில இந்த DOWNTRODDEN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக