Tamil meaning of the word FOLLY...
Word of the day is FOLLY...
Meaning
foolishness
முட்டாள்தனம்
Function
The word FOLLY a noun
In a sentence
Treating the teachers like a slave is a folly.
ஆசிரியர்களை அடிமை போல் நடத்துவது முட்டாள்தனமானது.
Practice it
முட்டாள்தனம் அப்டிங்ற இடத்தில இந்த FOLLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக