Tamil meaning of the word FRIVOLOUSLY...

Word of the day is FRIVOLOUSLY...




Meaning

In a frivolous manner
அற்பமாக எண்ணுதல்

ஏனோதானோ என்று

Function

The word FRIVOLOUSLY is an adverb

In a sentence

Never spend your time frivolously because you can't get it back.
உங்கள் நேரத்தை ஏனோதானோ என்று செலவிடாதீர்கள், ஏனென்றால் நீங்கள் அதை திரும்பப் பெற முடியாது.


Practice it

அற்பமாக எண்ணுதல், ஏனோதானோ என்று அப்டிங்ற இடத்தில இந்த FRIVOLOUSLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...