Tamil meaning of the word INOCULATE...
Word of the day is INOCULATE...
Meaning
insert or implant
உட்செலுத்துதல், உட்புகுத்துதல்
Function
The word INOCULATE is a verb.
In a sentence
He inoculated his ideas and beliefs into her.
அவன் தனதக எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் அவளுக்குள் புகுத்தினான்.
Practice it
உட்செலுத்துதல், உட்புகுத்துதல் அப்டிங்ற இடத்தில இந்த INOCULATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக