Tamil meaning of the word LEADEN...

Word of the day is LEADEN...




Meaning

dull, heavy, or slow.
மந்தமான, கனமான அல்லது மெதுவாக.

Function

The word LEADEN is an adjective.

In a sentence

The sky has been leaden the whole day.
நாள் முழுவதும் வானம் மந்தமாக இருக்கிறது.

The eyelids are leaden due to sleepless night.
இரவு சரியான தூக்கமில்லாததால் கண் இமைகள் கனமாக இருக்கின்றன.

He is very tired and so he makes leaden moves.
அவர் மிகவும் சோர்வாக இருக்கிறார், அதனால் அவர் மெதுவாக நகர்கிறார்.

Practice it

மந்தமான, கனமான அல்லது மெதுவாக. அப்டிங்ற இடத்தில இந்த LEADEN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...