Tamil meaning of the word SINGE...
Word of the day is SINGE...
Meaning
to burn lightly
லேசாக எரிந்து விடுதல்
Function
The word SINGE is a verb.
In a sentence
The fire singed her hair when she bent down.
அவள் குனிந்தபோது தீயானது அவளது கூந்தலைப் லேசாக எரித்து விட்டது.
Practice it
லேசாக எரிந்து விடுதல் அப்டிங்ற இடத்தில இந்த SINGE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக