Tamil meaning of the word SLAY...

Word of the day is SLAY...




Meaning

Kill violently
கொடூரமாக கொலை செய்தல்

Greatly impressed (slang)
அதிகப்படியாக ஈர்க்கப்படுதல்
கொன்னுட்ட, கலக்கிட்ட

Function

The word SLAY is a verb.

In a sentence

All our enemies must be slain.
நம் எதிரிகள் அனைவரும் கொல்லப்பட வேண்டும்.

You slay me.
நீ என்னை கொன்னுட்ட.

Practice it

கொடூரமாக கொலை செய்தல் அல்லது கொன்னுட்ட (slang) அப்டிங்ற இடத்தில இந்த SLAY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...