Tamil meaning of the word SURMOUNT...

Word of the day is SURMOUNT...




Meaning

To overcome
வெற்றி பெறுதல், சமாளித்தல், கடந்து வருதல்

To stand or to be placed on top of
ஏதேனும் ஒன்றின் மேல் நிறுத்தல் அல்லது இருத்தல்

Function

The word SURMOUNT is a verb.

In a sentence

She surmounted all her problems with the help of her friends.
அவளுடைய எல்லா பிரச்சனைகளையும் அவளது நண்பர்களின் உதவியுடன் சமாளித்தாள்.

Practice it

வெற்றி பெறுதல், சமாளித்தல், கடந்து வருதல் அப்டிங்ற இடத்தில இந்த SURMOUNT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...