Tamil meaning of the word TRAITOR...
Word of the day is TRAITOR...
Meaning
a person who betrays a friend, country, principle, etc.
ஒரு நண்பனையோ ஒரு நாட்டையோ ஒரு கொள்கையையோ காட்டிக் கொடுக்கும் நபர்.
துரோகி, காட்டி கொடுப்பவன்
Function
The word TRAITOR is a noun.
In a sentence
My close friend became a traitor by revealing all my secrets.
எனது நெருங்கிய நண்பன் எனது அனைத்து ரகசியங்களையும் வெளிப்படுத்தி ஒரு துரோகி ஆனான்.
Practice it
துரோகி, காட்டி கொடுப்பவன் அப்டிங்ற இடத்தில இந்த TRAITOR ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக