Tamil meaning of the word WITHHOLD...

Word of the day is WITHHOLD...




Meaning

Refuse to give something that is due to another.
கொடாமல் நிறுத்தி வைத்தல்

Function

The word WITHHOLD a verb.

In a sentence

The management withheld the five month salary.
நிர்வாகம் ஐந்து மாத சம்பளத்தை கொடாமல் நிறுத்தி வைத்தது.


Practice it

கொடாமல் நிறுத்தி வைத்தல் அப்டிங்ற இடத்தில இந்த WITHHOLD ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...