Word of the day is DISCREDIT...
Meaning
harm the good reputation of someone or something.
ஒரு பொருளின் அல்லது ஒரு நபரின் நல்ல பெயருக்கு தீங்கு விளைவித்தல்.
அவப்பெயர் & அவப்பெயர் விளைவித்தல்
இழிவுபடுத்துதல்
Function
The word DISCREDIT can be used as verb and noun.
In a sentence
Though many discredit the name of Apple phone, it remains popular.
பலர் ஆப்பிள் போனின் பெயரை இழிவுபடுத்தினாலும், அது பிரபலமாகவே இருக்கிறது.
Practice it
அவப்பெயர் & அவப்பெயர் விளைவித்தல், இழிவுபடுத்துதல் அப்டிங்ற இடத்தில இந்த DISCREDIT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
0 கருத்துகள்