Meaning
to be shiny
மின்னுதல் அல்லது மின்னுகின்ற
Function
The word GLISTEN can be used as verb and noun.
In a sentence
The rock under the sunlight glistens brightly.
சூரிய ஒளியின் கீழ் பாறை பிரகாசமாக மின்னுகிறது.
Practice it
மின்னுதல் அல்லது மின்னுகின்ற அப்டிங்ற இடத்தில இந்த GLISTEN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
0 கருத்துகள்