Tamil meaning of the word MODEST...
Word of the day is MODEST...
Meaning
Not bragging or boasting about oneself
தற்பெருமை இல்லாத அதாவது தன்னடக்கமான
Small in size
மிதமான, குறைான
Function
The word MODEST is an adjective.
In a sentence
She is modest.
அவள் அடக்கமானவள்.
Drinking modest amount of original alcohol can keep you in good health.
குறைந்த அளவு அசல் ஆல்கஹால் குடிப்பது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
Practice it
தற்பெருமை இல்லாத அதாவது தன்னடக்கமான மற்றும் மிதமான, குறைான அப்டிங்ற இடத்தில இந்த MODEST ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக