Read More

Tamil meaning of the word TELL TALES...

Word of the day is TELL TALES...




Meaning

To lie
பொய் சொல்தல்
பொய்யா சொல்தல்

Function

The word TELL TALES is a verb

In a sentence

Don't believe him because he is telling tales.
அவனை நம்பாதீர்கள், ஏனென்றால் அவன் பொய்யா சொல்லிக் கொண்டிருக்கிறான்.

Practice it

பொய் சொல்தல் அப்டிங்ற இடத்தில இந்த TELL TALES ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்