Tamil meaning of the word THEOPNEUST...
Word of the day is THEOPNEUST...
Meaning
inspired or possessed by a god.
கடவுள் சக்தியால் ஆளப்படுகிற
Function
The word THEOPNEUST is an adjective.
In a sentence
You will do wonders if you are theopneust.
நீங்கள் கடவுள் சக்தியால் ஆளப்பட்டால், நீங்கள் அற்புதங்களைச் செய்வீர்கள்.
Practice it
கடவுள் சக்தியால் ஆளப்படுகிற அப்டிங்ற இடத்தில இந்த THEOPNEUST ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக