Tamil meaning of the word UNINHABITED...
Word of the day is UNINHABITED...
Meaning
without inhabitants
மக்கள் வசிக்காத, குடியிருப்பில்லாத
Function
The word UNINHABITED is an adjective.
In a sentence
There are many uninhabited islands in Maldives.
மாலத்தீவில் மக்கள் வசிக்காத பல தீவுகள் உள்ளன.
Practice it
மக்கள் வசிக்காத, குடியிருப்பில்லாத அப்டிங்ற இடத்தில இந்த UNINHABITED ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக