Know the word DEDUCE...
Word of the day is DEDUCE...
Meaning
to figure something out based on what is already known
ஏற்கனவே தெரிந்தவற்றின் அடிப்படையில் ஏதாவது கண்டுபிடித்தல்
அனுமானித்தல், ஊகித்தல் எண்ணுதல்
Function
The word DEDUCE is a verb.
In a sentence
He deduced that his mother was sad on seeing her face.
அம்மாவின் முகத்தைப் பார்த்ததும் அவள் சோகமாக இருக்கிறாள் என்று அவன் எண்ணினான்.
Practice it
அனுமானித்தல், ஊகித்தல் எண்ணுதல் அப்படிங்ற இடத்துல DEDUCE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக