know the word GET BACK...

Word of the day is GET BACK...

Function

The word GET BACK is a phrasal verb and so it is a verb.

Meaning and a sentence

1) Return to where one came from.
ஒருவர் எங்கிருந்து வந்தாரோ அந்த இடத்திற்கு திரும்புதல்

திரும்பி வருதல்

I will get back on Monday.
நான் திங்கட்கிழமை திரும்பி வருவேன்.

2) To have an item returned
ஒரு பொருளை திரும்பப் பெறுதல்

திரும்பி பெறுதல்

He got his money back yesterday.
நேற்று அவன் அவனது பணத்தை திரும்பிப் பெற்றான்.

3) To harm someone who has harmed you
உங்களுக்கு தீங்கு செய்த ஒருவருக்கு தீங்கு செய்தல்

திரும்பி கொடுத்தல்

I will get you back for this.
இதற்காக நான் உனக்கு திரும்ப கொடுப்பேன்.

Practice it

திரும்பி வருதல், திரும்பிப் பெறுதல், திரும்பி கொடுத்தல் அப்படிங்ற இடத்துல GET BACK ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...