know the word HARDTACK...

Word of the day is HARDTACK...


Meaning

It refers to a kind of bread that was used by the sailors during the long voyage.

இது நீண்ட பயணத்தின் போது மாலுமிகளால் பயன்படுத்தப்பட்ட ஒரு வகையான ரொட்டியைக் குறிக்கிறது.

இதனை தமிழிலும் ஹார்டாக் என்றுதான் சொல்ல முடியும்.

Function

The word HARDTACK is a noun.

In a sentence

They lived on hardtack and water alone during the voyage.

கடற்பயணத்தின் போது அவர்கள் ஹார்டேக் மற்றும் தண்ணீரை மட்டுமே அருந்தி வாழ்ந்தனர்.

Practice it

HARDTACK ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...