Tamil meaning of the word ABOMINATION...
Word of the day is ABOMINATION...
Meaning
a thing that causes disgust or hatred.
அதிக வெறுப்பை ஏற்படுத்தும் ஒரு விஷயம்.
அருவருப்பு
Function
The word ABOMINATION is a noun
In a sentence
Wickedness is an abomination to the righteous.
துன்மார்க்கம் நீதிமான்களுக்கு அருவருப்பானது.
Practice it
அருவருப்பு அப்டிங்ற இடத்தில இந்த ABOMINATION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக