Tamil meaning of the word ALLEGEDLY...

Word of the day is ALLEGEDLY...
Meaning

According to someone's allegation
ஒருவரின் குற்றச்சாட்டின்படி

குற்றச்சாட்டின் பேரில் or சந்தேகத்தின் பேரில்

Function

The word ALLEGEDLY is an adverb

In a sentence

The car driver was arrested for allegedly kidnapping a little girl.

ஒரு சிறுமியை கடத்தியதாக குற்றச்சாட்டின் பேரில் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

Practice it

குற்றச்சாட்டின் பேரில் or சந்தேகத்தின் பேரில் அப்டிங்ற இடத்தில இந்த ALLEGEDLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ comments ல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...