Tamil meaning of the word BRITTLE...
Word of the day is BRITTLE...
Meaning
liable to break easily under stress or pressure
எளிதில் உடைந்து போகக்கூடிய
எளிதில் உடைந்து போகக்கூடிய மனிதர்களும் இருக்காங்க பொருள்களும் இருக்கிறது அப்படிங்றத மறந்துடாதீங்க...
Function
The word BRITTLE is an adjective
In a sentence
The diamond is brittle and so handle it with Care.
வைரமானது உடையக்கூடியது, எனவே அதை கவனமாக கையாளவும்.
He is so brittle and so he cries for everything.
அவன் எளிதில் உடைந்து போகிறான் அதனால் அவன் எல்லாவற்றிற்கும் அழுகிறான்.
Practice it
எளிதில் உடைந்து போகக்கூடிய அப்டிங்ற இடத்தில இந்த BRITTLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக