Tamil meaning of the word BURGLAR...
Word of the day is BURGLAR...
Meaning
A person who breaks into private property with the intent of committing theft.
திருடும் நோக்கத்துடன் தனியார் சொந்தமான இடத்திற்குள் நுழையும் நபர்
திருடன், கொளையன்
Function
The word BURGLAR is a noun
In a sentence
The police arrested four burglars and recovered gold ornaments.
நான்கு திருடர்களை போலீசார் கைது செய்து தங்க நகைகளை மீட்டனர்.
Practice it
ஒருவரை அதிகாரபூர்வமாக அல்லது அவசரமாக அழைத்தல் அப்டிங்ற இடத்தில இந்த BURGLAR ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக