Tamil meaning of the word COMPETENT...
Word of the day is COMPETENT...
Meaning
having sufficient skill, knowledge and qualification
தேவையான திறமை, அறிவு, தகுதி பெற்றிருக்கிற
Function
The word COMPETENT is an adjective
In a sentence
He is competent to manage this company.
அவர் இந்த நிறுவனத்தை மேலாண்மை செய்ய தேவையான திறமை அறிவு மற்றும் தகுதியை
பெற்றிருக்கிறார்.
Practice it
தேவையான திறமை, அறிவு, தகுதி பெற்றிருக்கிற அப்டிங்ற இடத்தில இந்த COMPETENT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக