Tamil meaning of the word DESIDERATE...

Word of the day is DESIDERATE...

Meaning

To miss or to long for something lacking
பிரிந்து அல்லது இழந்து தவிக்கின்ற ஏதாவது ஒன்றிற்காக ஏங்குவது

ஏங்குதல், 

Function

The word DESIDERATE can be used as verb and adjective.

In a sentence

I desiderate His loving guidance in my life.
எனது வாழ்க்கையில் அவருடைய அன்பான வழிகாட்டுதலுக்காக நான் ஏங்குகிறேன்.

Practice it

ஏங்குதல் அப்டிங்ற இடத்தில இந்த DESIDERATE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...