Tamil meaning of the word ENNOBLE...

Word of the day is ENNOBLE...
Meaning

give (someone) a noble rank or title.

ஒருவருக்கு ஒரு உயர்ந்த அல்லது உன்னதமான அல்லது மேன்மையான பதவி அல்லது அந்தஸ்தை கொடுத்தல்.

Function

The word ENNOBLE is a verb.

In a sentence

The master ennobled his slave by adopting him as his son.

எஜமானர் தனது அடிமையை தனது மகனாக தத்தெடுப்பதன் மூலம் அவரை மேம்படுத்தினார்.

Practice it

ஒருவருக்கு ஒரு உயர்ந்த அல்லது உன்னதமான அல்லது மேன்மையான பதவி அல்லது அந்தஸ்தை கொடுத்தல். அல்லது தவிர்த்தல் அப்டிங்ற இடத்தில இந்த ENNOBLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...