Meaning
to escape or avoid, especially by cleverness or trickery
புத்திசாலித்தனத்தால் அல்லது தந்திரத்தால் தப்பித்தல் அல்லது தவிர்த்தல்
Function
The word EVADE is a verb.
In a sentence
The robbers ran into the crowd and evaded the police chase.
கொள்ளையர்கள் கூட்டத்திற்குள் ஓடி, போலீசாரின் துரத்தலைத் தவிர்த்தனர்.
Practice it
புத்திசாலித்தனத்தால் அல்லது தந்திரத்தால் தப்பித்தல் அல்லது தவிர்த்தல் அப்டிங்ற இடத்தில இந்த EVADE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
0 கருத்துகள்