Tamil meaning of the word FEIGN...

Word of the day is FEIGN...
Meaning

Pretend to be affected by something
எதாவதொன்றால் பாதிக்கப்பட்டது போல் பாசாங்கு செய்தல்

போலித்தனம் செய்தல், பாசாங்கு செய்தல்

Function

The word FEIGN is a verb.

In a sentence

He feigned heart attack during the meeting.
அவர் கூட்டத்தின் போது மாரடைப்பால் பாதிக்கப்பட்டது போல் நடித்தார்.

Practice it

போலித்தனம் செய்தல், பாசாங்கு செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த FEIGN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...