Tamil meaning of the word GROAN...

Word of the day is GROAN...
Meaning

A low, mournful sound uttered in pain or grief.
வலியில், துயரத்தில் ஏற்படுத்தும் சத்தம்

அழுகுரல், வேதனை குரல், கூக்குரல், புலம்பல்

Function

The word GROAN can be used as verb and noun.

In a sentence

The groan of the people is still ringing in my ear.
மக்களின் அழுகுரல் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

Practice it

அழுகுரல், வேதனை குரல், கூக்குரல், புலம்பல் அப்டிங்ற இடத்தில இந்த GROAN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...