Tamil meaning of the word HALLMARK...
Word of the day is HALLMARK...
Function
The word HALLMARK can be used as noun and verb.
Meaning
A distinguishing characteristic
ஒரு தனித்துவமான பண்பு
தனிச்சிறப்பு
In a sentence
The hallmark of the company is unity among the workers.
தொழிலாளர்களின் ஒற்றுமையே அந்த நிறுவனத்தின் தனிச்சிறப்பு.
Meaning
An official marking
அதிகாரப்பூர்வ குறியீடு, தரக்குறியீடு
In a sentence
The company hallmarked their products.
நிறுவனம் தங்களது தயாரிப்புகளை தரக்குறியீட்டது.
Practice it
ஒரு தனித்துவமான பண்பு or தரக்குறியீடு அப்டிங்ற இடத்தில இந்த HALLMARK ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக