Tamil meaning of the word INSURRECTION...
Word of the day is INSURRECTION...
Meaning
a violent uprising against an authority or government.
ஒரு அதிகாரம் அல்லது அரசாங்கத்திற்கு எதிரான வன்முறை எழுச்சி.
கிளர்ச்சி
Function
The word INSURRECTION is a noun.
In a sentence
An Insurrection requires a proper planning.
ஒரு கிளர்ச்சிக்கு சரியான திட்டமிடல் தேவை.
Practice it
கிளர்ச்சி அப்டிங்ற இடத்தில இந்த INSURRECTION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக