Tamil meaning of the word MELANCHOLY...

Word of the day is MELANCHOLY...
Meaning

great sadness or depression
துக்கம் அல்லது மனச்சோர்வு

Function

The word MELANCHOLY can be used adjective and noun

In a sentence

His life is full of melancholy.
அவரது வாழ்க்கை துக்கம் நிறைந்ததாக இருக்கிறது.

Practice it

துக்கம் அல்லது மனச்சோர்வு அப்டிங்ற இடத்தில இந்த MELANCHOLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...