Tamil meaning of the word NONCHALANT...

Word of the day is NONCHALANT...
Meaning

Casually calm and relaxed
நிதானமாகவும் அமைதியாகவும்

Function

The word NONCHALANT is an adjective

In a sentence

Successful people face triumph and disaster with a nonchalant attitude.
வெற்றியாளர்கள் மிகப்பெரிய வெற்றியையும் மிகப்பெரிய தோல்வியையும் நிதானமாகவும் அமைதியாகவும் எதிர்கொள்கின்றனர்.

Practice it

நிதானமாகவும் அமைதியாகவும் அப்டிங்ற இடத்தில இந்த NONCHALANT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...