Tamil meaning of the word PORTEND...

Word of the day is PORTEND...
Meaning

indicate by sign or warning
அடையாளம் அல்லது எச்சரிக்கை மூலம் குறிப்பிடுதல்

முன்னறிவித்தல், எச்சரிக்கை செய்தல் 

Function

The word PORTEND is a verb

In a sentence

The calamities that take place around us portend end of the world.
நம்மைச் சுற்றி நடக்கும் பேரழிவுகள் உலகத்தின் முடிவைக் முன்னறிவிக்கிறது.

Practice it

முன்னறிவித்தல், எச்சரிக்கை செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த PORTEND ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...