Tamil meaning of the word PRECEDE...
Word of the day is PRECEDE...
Meaning
Come before something in time.
ஒரு செயலுக்கு முன்னால் ஏற்படுகிற ஒரு செயல்
முன்னதாக அல்லது முன்பாக அல்லது முன்
Function
The word PRECEDE is a verb.
In a sentence
I was told that the gun fire preceded the bomb explosion.
வெடிகுண்டு வெடிப்பதற்கு முன்னதாக துப்பாக்கிச் சூடு நடந்ததாக என்னிடம் கூறப்பட்டது.
Practice it
முன்னதாக அல்லது முன்பாக அல்லது முன் அப்டிங்ற இடத்தில இந்த PRECEDE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக