Tamil meaning of the word PREORDAIN...

Word of the day is PREORDAIN...
Meaning

to determine an outcome beforehand
ஒரு முடிவை முன்கூட்டியே தீர்மானித்தல்

முன் கூட்டியே தீர்மானம் செய்தல்

Function

The word PREORDAIN is a verb.

In a sentence

A political leader's son is preordained to be a political leader.
ஒரு அரசியல் தலைவரின் மகன் ஒரு அரசியல் தலைவராக இருக்க முன் கூட்டியே தீர்மானம் செய்யப்படுகிறார்.

Practice it

முன் கூட்டியே தீர்மானம் செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த PREORDAIN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...