Tamil meaning of the word SCAFFOLD

Word of the day is SCAFFOLD...
Meaning

A structure made for workers to stand on while working on a building.
ஒரு கட்டிடத்தில் வேலை செய்யும் போது தொழிலாளர்கள் நிற்க ஏற்படுத்தப்படும் அமைப்பு.

சாரக்கட்டு

An elevated platform on which a criminal is executed.
ஒரு குற்றவாளி தூக்கிலிடப்பட்ட உயர்ந்த மேடை.

தூக்குமேடை


Function

The word SCAFFOLD is a noun.

In a sentence

It is important to make a strong scaffold to work on a building.
ஒரு கட்டிடத்தில் வேலை செய்ய ஒரு வலுவான சாரக்கட்டை உருவாக்குவது முக்கியம்.

The criminal was brought to the scaffold to be executed.
குற்றவாளி தூக்கிலிடப்படுவதற்காக தூக்கு மேடைக்கு கொண்டு வரப்பட்டார்.

Practice it

எட்டிக்காய் அப்டிங்ற இடத்தில இந்த SCAFFOLD ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...