Tamil meaning of the word SNAZZY...
Word of the day is SNAZZY...
Meaning
Stylish and attractive
ஆடம்பரமாகவும் மற்றும் கவர்ச்சிகரமாகவும்
திகைப்பூட்டுகின்ற
Function
The word SNAZZY is an adjective.
In a sentence
She always wears a snazzy outfit.
அவள் எப்பொழுதும் திகைப்பூட்டுகின்ற ஆடை அணிகிறாள்.
Practice it
திகைப்பூட்டுகின்ற அப்டிங்ற இடத்தில இந்த SNAZZY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக