Tamil meaning of the word SUMMON...

Word of the day is SUMMON...
Meaning

To call someone authoritatively or urgently.
ஒருவரை அதிகாரபூர்வமாக அல்லது அவசரமாக அழைத்தல்.

அழைத்தல்

Function

The word SUMMON is a verb.

In a sentence

The court has summoned him to be present on Thursday.
வியாழக்கிழமை ஆஜராகுமாறு நீதிமன்றம் அவருக்கு அழைப்புவிடுத்திருக்கிறது.

Practice it

ஒருவரை அதிகாரபூர்வமாக அல்லது அவசரமாக அழைத்தல் அப்டிங்ற இடத்தில இந்த SUMMON ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...