Tamil meaning of the word VIVACIOUS...

Word of the day is VIVACIOUS...
Meaning

fill of life and energy
துடிதுடிப்பான உற்சாகமான சுறுசுறுப்பான

Function

The word VIVACIOUS is an adjective

In a sentence

The old man was vivacious until he died.
அந்த முதியவர் இறக்கும் வரை துடிப்புடன் இருந்தார்.

Practice it

துடிதுடிப்பான உற்சாகமான சுறுசுறுப்பான அப்டிங்ற இடத்தில இந்த VIVACIOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...