Tamil messing of the word PERUSE...
Word of the day is PERUSE...
Meaning
to read something thoroughly and carefully
எதையாவது முழுமையாகவும் கவனமாகவும் வாசித்தல்
கவனமாக வாசித்தல், ஆராய்ந்து வாசித்தல், உற்றுநோக்கி வாசித்தல்
Function
The word PERUSE is a verb
In a sentence
He perused the salient features of his new phone.
அவர் தனது புதிய மொபைலின் முக்கிய அம்சங்களை கவனமாக வாசித்தார்.
Practice it
கவனமாக வாசித்தல், ஆராய்தல் அப்டிங்ற இடத்தில இந்த PERUSE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக