Know the meaning ACT UPON...
Word of the day is ACT UPON...
Meaning
To take action on the basis of information received
கிடைத்த தகவலின் அடிப்படையில் செயல்படுதல்
செயல்படுதல் (செயல்படுதல் என்ற அடிப்படையில் வாக்கியத்தை அமைத்து பிறகு எதன் அடிப்படையில் செயல்படுதல் என்பதையும் தொடர்ந்து எழுத வேண்டும்.)
Function
The word ACT UPON is a phrasal verb so use it as verb.
In a sentence
The workers act upon the master's advice.
பணியாளர்கள் எஜமானரின் ஆலோசனையின்படி செயல்படுகிறார்கள்.
Practice it
செயல்படுதல் (செயல்படுதல் என்ற அடிப்படையில் வாக்கியத்தை அமைத்து பிறகு எதன் அடிப்படையில் செயல்படுதல் என்பதையும் தொடர்ந்து எழுத வேண்டும்) அப்படிங்ற இடத்துல ACT UPON ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக